காட்டுமன்னார்குடி காவல்துறையை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
லால்பேட்டை இஸ்லாமிய மக்களை பழிவாங்கும் நோக்கில் செயல்படும் காட்டுமன்னார்குடி காவல்துறையை கண்டித்து இன்ஷா அல்லாஹ் 08.07.11.அன்று ; வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு லால்பேட்டை கைகாட்டியில் லால்பேட்டை அனைத்து இஸ்லாமிய அமைப்பு சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அனைத்து இஸ்லாமிய அமைப்பு அனைத்து இஸ்லாமிய கட்சிகள் மற்றும் லால்பேட்டை இஸ்லாமிய போதுமக்கள் அறிவித்துள்ளார்கள்