லால்பேட்டை அல்ஜமா இஸ்லாமிய பைத்துல்மால் 2010 ஆம் ஆண்டிற்க்கான ஜகாத் நிதி வழங்கியது
லால்பேட்டை 26/12/10: லால்பேட்டையில் இயங்கி வருகின்ற அல்ஜமா இஸ்லாமிக் பைத்துல்மால் எனும் வட்டியில்ல கடன் வழங்கும் சேவையை செய்து வருகிறது
இந்த பைத்துல்மால் சார்பாக 2010 ஆம் ஆண்டிற்க்கான ரமலான் ஜக்காத் வசூலிக்கப்பட்டு தேவையுல்லோருக்கும், தகுதியுல்லோருக்கும் பணமாகவும் பொருளாகவும் வழங்கப்பட்டது
இவ்விழாவில் மதரசா மன்பவுள் அன்வார் அரபிக்கல்லுரி முதல்வர் மௌலானா மௌலவி முப்தி A.நூருல் அமீன் ஹழ்ரத், மௌலானா மௌலவி காரி R.Z. முஹம்மது அஹமது ஹழ்ரத், மௌலானா மௌலவி A.R.அப்துல்சமது ஹழ்ரத், மௌலானா மௌலவி S.A. சைபுல்லாஹ் ஹழ்ரத், மௌலானா மௌலவி ஜாகீர் ஹுசைன் ஹழ்ரத் மற்றும் அனைத்து நிர்வாகிகளும் பள்ளிவாசல் முத்தவல்லிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்
நிகழ்ச்சியில் தகுதியானவர்களுக்கு பொருளுதவியும் நிதியுதவியும் வழங்கப்பட்டது
இதன் விபரம் வருமாறு:
நிதி உதவிகள் 92நபர்களுக்கு 97000.00
சிறு உதவிகள் 25நபர்களுக்கு 12500.00
மருத்துவ உதவிகள் 18நபர்களுக்கு 27000.00
திருமண உதவிகள் 5நபர்களுக்கு 9000.00
கல்வி உதவிகள் 8நபர்களுக்கு 23500.00
தையல் மெஷின் உதவிகள் 8நபர்களுக்கு 32800.00
மாத பென்ஷன் உதவிகள் 6நபர்களுக்கு 18000.00
கவுரவ உதவிகள் 9நபர்களுக்கு 23000.00
கடன் திருப்பி செலுத்த 5நபர்கள் 8025.00
இயலாதவர்கள்
அவசர உதவிகள் 12975.00
மொத்தம் உதவி பெறுபவர்கள் 176 நபர்கள்
மொத்த உதவி தொகை ரூபாய் 263800.00
இந்த அனைத்து உதவிகளும் புதுப்பள்ளிவாசல் வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழ மேடையில் வழங்கப்பட்டது.
படங்கள்:
ஹாஜி