










தொடர்ச்சியாக தமிழக மீனவர்களைக் கொடுமைப்படுத்தும் இலங்கை அரசைக் கண்டித்தும், தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்கக் கோரியும், தமிழர்களைக் கொன்று குவித்த ராஜபக்சேவைக் கண்டித்தும் மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும், ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்களின் தலைமையில் இலங்கை துணைத் தூதரகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது