பாப்புலர் பிரான்ட் ஆப் இந்தியா வின் புதிய நிர்வாகிகள் தேர்வு
மாநில தலைவர் ஏ எஸ் இஸ்மாயில் ,துணைத்தலைவர் முஹம்மது இஸ்மாயில் ,மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முஹைதீன் ,மாநில பொருளாளர் கே எஸ் எம் இப்ராகிம் என்ற அஸ்கர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் பொதுக்குழுவில் கலந்துகொண்டனர். சேர்மன் ஈ எம் அப்துர்ரஹிமான் இக்கூட்டத்தை துவங்கி வைத்து பேசினார்.
இயக்கத்தின் கடந்தகால நடவடிக்கை தொடர்பான அறிக்கையை அஹ்மத் பக்ருதீன் அவர்கள் சமர்பித்தார் . தமிழ்நாட்டின் சமூக அரசியல் நிலவரம் குறித்த கருத்துப் பரிமாற்றம் நடைபெற்றது