அஸ்ஸலாமு அலைக்கும்!!லால்பேட்டை நெட் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!....லால்பேட்டை நெட். blogs இணையதளம் இப்போது புதிய இணையதளத்தில் இயங்கிகொண்டு இருக்கிறது http://todayexpressnews.blogspot.in/!!!....

Grab the widget IWeb Gator

6 ஜன., 2011

லால்பேட்டை நகர த.மு.மு.க.&ம.ம.க. நிர்வாககுழு கூட்டம்

லால்பேட்டை நகர த.மு.மு.க.&ம.ம.க. நிர்வாககுழு கூட்டம்
03.01௦.11௦.௦.திங்கள் மாலை த.மு.மு.க. அலுவலகத்தில்
நடைபெற்றது நகர தலைவர் ஹாரிஸ் அவர்கள்
தலைமை தாங்கினார் நகர பொருளாளர் இருபானுல்லா அவர்கள்
கிராத் ஓதினார் கூட்டத்தில் இன்சா அல்லாஹ் பிப்ரவரி மாதம்
த.மு.மு.கவின் பொதுக்கூட்டம் நடத்துவது என்று
முடிவு செய்யப்பட்டது நிர்வாககுழு கூட்டத்தில்
லால்பேட்டை நகரில் உள்ள மாவட்ட நிர்வாகிகள்,
 நகர நிர்வாகிகள், வார்டு நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்

free counters