அழகிரி ராஜிநாமாவா? டி.ஆர்.பாலு மறுப்பு
சென்னை, ஜன.5: மத்திய அமைச்சர் அழகிரி கட்சியில் இருந்தும், அமைச்சர் பதவியில் இருந்தும் ராஜிநாமா செய்ததாகக் கூறப்படும் தகவலுக்கு திமுக நாடாளுமன்ற கட்சித் தலைவர் டி.ஆர்.பாலு மறுப்பு தெரிவித்தார்.
முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா மீது திமுக எந்த நடவடிக்கையும் எடுக்காததால் அதிருப்தி அடைந்த அழகிரி ராஜிநாமா கடிதம் அளித்திருப்பதாக முன்னதாக செய்திகள் வெளியாயின
முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா மீது திமுக எந்த நடவடிக்கையும் எடுக்காததால் அதிருப்தி அடைந்த அழகிரி ராஜிநாமா கடிதம் அளித்திருப்பதாக முன்னதாக செய்திகள் வெளியாயின