
பசியில் இருந்து விடுதலை – பயத்தில் இருந்து விடுதலை
என்ற உன்னத நோக்கத்தோடு இன்ஷாஅல்லாஹ் பிப் 20 ல் நடக்க இருக்கும் “சென்னை மண்டல மாநாட்டுக்கு” சமுதாய நெஞ்சங்கள், சமுக ஆர்வலர்கள்,பெரியவர்கள் முதல் இளைஞர்கள், மற்றும் மாற்று மத ரத்த உறவுகளை அழைக்கிறது.
சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்திய-SDPI