அஸ்ஸலாமு அலைக்கும்!!லால்பேட்டை நெட் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!....லால்பேட்டை நெட். blogs இணையதளம் இப்போது புதிய இணையதளத்தில் இயங்கிகொண்டு இருக்கிறது http://todayexpressnews.blogspot.in/!!!....

Grab the widget IWeb Gator

11 மார்., 2011

இந்தியாவிற்கு பாதிப்பில்லை!

டோக்கியோ: இந்த சுனாமியால் இந்தியாவிற்கு பாதிப்பில்லை. மேலும் இந்திய கடலோரப் பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. மேலும் ஜப்பானில் வசிக்கும் 22,000 இந்தியரின் நிலை என்ன? என்பது குறித்து தகவல் இல்லை. ஜப்பானில் தொலை தொடர்பு துண்டிக்கப்பட்டிருப்பதால் அங்குள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ளமுடியவில்லை.  
இதுவரை சுனாமி
1755 ல் போர்ச்சுகலில் ஏற்பட்ட சுனாமியில் 60,000 பேர் பலியாகியுள்ளனர்.
1883 ல் இந்தோனேஷியாவில் ஏற்பட்ட சுனாமியில் 36,000 பேர் பலியாகியுள்ளனர்.
1908 ல் இத்தாலியில் ஏற்பட்ட சுனாமியில் 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர்.
1896 ல் ஜப்பானில் ஏற்பட்ட சுனாமியில் 27,000 பேர் பலியாகியுள்ளனர்.
1923 ல் ஜப்பானில் ஏற்பட்ட சுனாமியில் ஒன்றறை லட்சம் பேர் பலியாகியுள்ளனர்.
1933 ல் ஜப்பானில் ஏற்பட்ட அடுத்த சுனாமியில் 3,000 பேர் பலியாகியுள்ளனர்.
1960 ல் சிலியில் 23, 000 பேரும், 1976 பிலிப்பைன்சில் 8,000 பேரும் பலியாகியுள்ளனர். 
1998 ல் பப்பூவா நியூ கினியாவல் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 2 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர். 
2004 ல் இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் பல நாடுகளைத் தாக்கியது. இந்தியா மற்றும் இந்தோனேஷியாவில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.  




free counters