அஸ்ஸலாமு அலைக்கும்!!லால்பேட்டை நெட் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!....லால்பேட்டை நெட். blogs இணையதளம் இப்போது புதிய இணையதளத்தில் இயங்கிகொண்டு இருக்கிறது http://todayexpressnews.blogspot.in/!!!....

Grab the widget IWeb Gator

12 மார்., 2011

ஆதரிக்கும் தவ்ஹித்வாதிகளை விட எதிர்க்கும் தவ்ஹித்வாதிகள் அதிகம் என்ற நிலை உருவாகிக் கொண்டுருக்கிறது


அஸ்ஸலாமுஅலைக்கும்.
          
               தமிழக அரசியல் சூடாகி வருகிறது.ஒவ்வொரு சமுகமும் தங்களின் அரசியல் எழிச்சிக்கு இயன்ற பங்களிப்புகளை செய்துவருகிறது.வேற்றுமையில் ஒற்றுமை என பல சமூகங்கள் தங்களின் அரசியல் வளர்சி குறித்து ஆர்வம் காட்டுகின்றன.அனால் நமது தமிழக முஸ்லீம் சமுதாயத்த...ில் வழக்கம் போல குழாயடிச்சண்டை வலுபெற்று வருகிறது. ம.ம.க.3+1 நான்கு தொகுதிகள் பெற்றது கேவலம் என ஒரு பக்கம் கூச்சல் குழப்பம்.முஸ்லீம்லீக் அடிமை சாசனம் எழிதி கொடுத்துவிட்டது என்றும்,SDPI இரு கூட்டனியிலும் கையேந்துகிறது என்றும் ஒரு கூட்டம் கூச்சலிடுகிறது. இப்படி கூச்சலிடும் ஒரே அமைப்பு P.J ஜமாஅத் என்று அனைவருக்கும் தெரியும்.யாருமே கூடுதல் தொகுதிகளை வாங்கவில்லை என ஒப்பாரி வைக்கும் இவர் தனக்கென ஒரு அரசியல் பிரிவுவை உருவாக்கி 25 தொகுதிகளை கேட்டுப் பெறலாமே? அல்லது மானம்காக்க தனித்து போட்டியிடலாமே? தானும் அரசியல் வளர்ச்சியை செய்யமாட்டார்.அதை செய்யமுயற்சிப்பவர்களையும் கேவலப்படுத்திக் கொண்டிருக்கிறார்.சரி, இவரின் பலன்தான் என்ன? கடந்த 2006 மார்ச் 10 அன்று பத்து முஸ்லீம் அமைப்புகளுடன் ஜெயலலிதாவை சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.நட்பு கட்சியான பஷிரின் தேசிய லீக் கட்சிக்கு இரண்டு தொகுதிகளைத்தான் அதுவும் இரட்டை இலையில் வாங்கி கொடுக்க முடிந்தது.அப்போது ஏன் சமுதாயத்தின் மாணம் காக்க முடியவில்லை? பத்து அமைப்புகளை காட்டி ஜெயலலிதாவிடம்,இரட்டை இலையில் 2 சிட்டுகளை தேசிய லீக்கிற்கு வாங்கி கொடுத்த இவரது பலம் இவ்வளவுதான்.இவர் ம.ம.க முஸ்லீம் லீக் SDPI கட்சிகளை திட்ட யோக்கியதை இல்லை.பல சமுகம் பார்க்கும் தொலைக்காட்சியில், முஸ்லீம்களால் எங்கும் வெற்றி பெற முடியாது முஸ்லீம்களுக்கு அரசியல் பலம் இல்லை என்று இவர் பேசும் இவரது பேச்சு சமுதாயத்தை காட்டிக் கொடுக்கும் முயற்சி என சமுதாய ஆர்வலார்கள் கொதிக்கிறார்கள் .தன்னால் அரசியல் கட்சியை நடத்த முடியாது என்ற இயலாமையினால், முழு முஸ்லிம் சமுதாயமும் அரசியலில் பலமில்லாதது போல சித்தரிக்கும் இவரை அல்லாஹ் பார்த்து கொண்டுயிருக்கிறான். மற்றவர்களுக் மத்தியில் நமது அரசியல் பலத்தை பலவீனமாக்கும் இவர் அல்லாவிற்க்கு அஞ்சிக் கொள்ளட்டும்.இவர் மீது இருந்து தனிப்பட்ட மரியாதையை இவரே இழந்துக் கொண்டுருக்கிறார் மவ்லவி என்ற கண்னியத்தை தனது தகாத வார்தைகள் மூலம் இழந்து கொண்டுருகிறார்.இவரை ஆதரிக்கும் தவ்ஹித்வாதிகளை விட எதிர்க்கும் தவ்ஹித்வாதிகள் அதிகம் என்ற நிலை உருவாகிக் கொண்டுருக்கிறது. சமுதாயஉறவுகளே ...தவ்ஹித் சொந்தங்களே....அல்லாவுக்கு அஞ்சி நிதனமாக யோசியுங்கள்..சமுதாயத்தின் அரசியல் மறுமலர்ச்சிக்கு நல்ல தொடக்த்தை தரும்.மனித நேய மக்கள் கட்சிக்கு அதரவு தாரிர் .குடிக்காரனுக்கு ஒட்டு போட்டோம்,விபாச்சாரம் செய்தவனுக்கு ஒட்டு போட்டோம்,வட்டி,சூது,அநிதி செய்யும்,அனைவரையும்,ஆதரித்தோம்.இந்தமுறை மூம்மீனை ஆதரிப்போம்.இந்த நிலை மாறவேண்டும் என்றால் நமது நிலை தெளிவாக வேன்டும்.வேற்றுமையை பாரட்டும் நண்பர்களே.அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்.
free counters