லால்பேட்டை நெட்
அஸ்ஸலாமு அலைக்கும்!!லால்பேட்டை நெட் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!....லால்பேட்டை நெட். blogs இணையதளம் இப்போது புதிய இணையதளத்தில் இயங்கிகொண்டு இருக்கிறது http://todayexpressnews.blogspot.in/
!!!.
.
..
Grab the widget
IWeb Gator
23 ஏப்., 2011
கோடை மழை நீடிக்கும் : வானிலை மையம் தகவல்
கோடைமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கில் ஏற்பட்ட சுழற்சி காரணமாக தமிழகத்தில் கடந்த 2 தினங்களாக கோடை மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கோடை மழை மேலும் 2 நாட்களுக்கு தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு