அஸ்ஸலாமு அலைக்கும்!!லால்பேட்டை நெட் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!....லால்பேட்டை நெட். blogs இணையதளம் இப்போது புதிய இணையதளத்தில் இயங்கிகொண்டு இருக்கிறது http://todayexpressnews.blogspot.in/!!!....

Grab the widget IWeb Gator

20 ஜூன், 2011

மாணவர்களுக்கு இலவச உதவி


சென்னை: சென்னை மண்ணடியில், மனித நேய மக்கள் கட்சியின் துறைமுகப்பகுதி தலைவர் மீரான் தலைமையில், த.மு.மு.க., மாநில பொதுச்செயலர் ஹைதர் அலி, 300க்கும் மேற்பட்ட ஏழை மாணவ, மாணவியருக்கு, 3 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் செலவில், பள்ளிக் கட்டணம், சீருடை மற்றும் நோட்டு புத்தகங்களை வழங்கினார். நிகழ்ச்சியில், சவுகர் சாதிக், அபுதாகிர் மற்றும் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.

free counters