அஸ்ஸலாமு அலைக்கும்!!லால்பேட்டை நெட் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!....லால்பேட்டை நெட். blogs இணையதளம் இப்போது புதிய இணையதளத்தில் இயங்கிகொண்டு இருக்கிறது http://todayexpressnews.blogspot.in/!!!....

Grab the widget IWeb Gator

12 ஜன., 2011

பாண்டாரவாடை ஊராட்சித் தலைவர் தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சி வெற்றி

தஞ்சை மாவட்டம் பண்டாரவாடை ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் வெற்றிப் பெற்றார். மனிதநேய மக்கள் கட்சி சார்பில் பல்பு சின்னத்தில் இத்தேர்தலில் போட்டியிட்ட கமருஸ்ஸமான் தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக கூட்டணி வேட்பாளர் அசோகனை 254 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுறச் செய்தார். முஸ்லிம்கள் மட்டுமின்றி பல தரப்பட்ட மக்களின் ஆதரவுகளைப் பெரும் அளவில் பெற்று மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் வெற்றி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
free counters