எகிப்தில் திடிரென வந்த கார் ஒன்று 20 , 30 பேரை
அடித்துசெல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. இதில் பலர் கொல்லப்பட்டும் காயங்களுக்கும் உள்ளானதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கெய்ரோவில் Kaser el einy தெருவில் 28ம் திகதி நடந்த இந்த கொடூரம் நிகழ்ததாகவும் நிச்சயமாக இது ஒரு அரசு சார்ந்த கார், அதற்கு காரிலிருந்த பச்சை நிற நம்பர் பிளேட் சாட்சி என்கிறார்கள்