அஸ்ஸலாமு அலைக்கும்!!லால்பேட்டை நெட் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!....லால்பேட்டை நெட். blogs இணையதளம் இப்போது புதிய இணையதளத்தில் இயங்கிகொண்டு இருக்கிறது http://todayexpressnews.blogspot.in/!!!....

Grab the widget IWeb Gator

4 ஏப்., 2011

கமுதி: நடிகர் வடிவேலு பிரசாரக் கூட்டத்தில் கல்வீச்சு; பதற்றம்

கமுதி, ஏப்ரல் 3: ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் இரவு நடந்த திமுக பிரசாரக் கூட்டத்தில் நடிகர் வடிவேலு திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பேசினார். அப்போது அவர், நடிகர் விஜயகாந்த் ஒரு ஹீரோ அல்ல; அவர் என்றுமே ஜீரோதான் என்று பேசினார். இந்நிலையில் அவர் பேசியபோது கூட்டத்தை நோக்கி கல்வீச்சு நடந்தது. கல்வீச்சில் வடிவேலுவுக்கு காயம் எதுவும் படவில்லை. இதனால் கமுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
free counters